பால்கோவா | Milk Palkova in Tamil

எழுதியவர் pavumidha arif  |  28th Feb 2018  |  
4 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Milk Palkova by pavumidha arif at BetterButter
பால்கோவாpavumidha arif
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

7

2

பால்கோவா recipe

பால்கோவா தேவையான பொருட்கள் ( Ingredients to make Milk Palkova in Tamil )

 • கெட்டியான பால் 3 கப்
 • ஏலக்காய் பொடி 2
 • கல் உப்பு 2 கல்
 • சர்க்கரை தேவையான அளவு
 • துருவிய பாதாம் ‌1/4 கப்

பால்கோவா செய்வது எப்படி | How to make Milk Palkova in Tamil

 1. கெட்டியான பாலை அடி கனமான வாணலியில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.
 2. பால் காய்ந்ததும் பொங்கி விடாமல் இரண்டு கல் உப்பு அடிப் பிடிக்காமல் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
 3. பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
 4. சர்க்கரையும் கரைந்து சேரும்வரை கிளறவும்.சிறிதளவு‌ ஏலக்காய் பொடி, துருவிய பாதாமை சேர்த்து கிளறவும்
 5. நன்றாக கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ‌

Reviews for Milk Palkova in tamil (2)

Paramasivam Sumathi2 years ago

Reply

Kanak Patel2 years ago

gud
Reply