வீடு / சமையல் குறிப்பு / தயிர் சேமியா

Photo of Dahi Semiya by Munsila Fathima at BetterButter
344
7
0.0(0)
0

தயிர் சேமியா

Feb-28-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் சேமியா செய்முறை பற்றி

எளிமையாக செய்ய கூடியது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேமியா - 200gm
  2. தயிர் 1 கப்
  3. சர்க்கரை - தேவைக்கு
  4. மேங்கோ எஸ்ஸன்ஸ் - 3துளி
  5. தாளிக்க:
  6. நெய்
  7. முந்திரி
  8. உலர் திராட்சை
  9. ஏலக்காய்

வழிமுறைகள்

  1. வாணலியில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து வடித்து எடுத்து கொள்ளுங்கள்
  2. தயிருடன் மேங்கோ எஸ்ஸன்ஸ் , சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளுங்கள்.
  3. அதை சேமியாவுடன் சேர்த்து பிரட்டுங்கள்.
  4. தாளிப்பு கடாயில் நெய் சேர்த்து ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து சுவரை வறுத்து சேமியாவுடன் சேருங்கள்.
  5. விருப்பப்பட்டால் இனிப்பு சோளம் அல்லது மாதுளை சேர்த்து பரிமாறுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்