வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Curd Rice by pavumidha arif at BetterButter
1405
9
0.0(0)
0

தயிர் சாதம்

Feb-28-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் சாதம் செய்முறை பற்றி

தயிர் ‌சம்பந்தமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1/2 கப்
  2. தயிர் 1/2+1/4 கப்
  3. அரசி 2 கப்
  4. மல்லித் தழை தேவையான அளவு
  5. இஞ்சி 1 இன்ச்
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிக்க;::::
  8. எண்ணெய் 2 டீஸ்பூன்
  9. முந்திரி பருப்பு 4
  10. பச்சை மிளகாய் 2
  11. கடுகு உளுந்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. அரிசியை தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்
  2. சாதம் நன்றாக ஆறிய பின் தயிர், பால் இரண்டையும் ஊற்றி ஒரு கரண்டியால் மசித்து வைக்கவும்.துருவிய இஞ்சி சேர்த்து வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு ‌ சேர்த்து தாளிக்கவும்.
  4. இதனுடன் தயிர் சாதத்தை சேர்த்து கிளறவும் .மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.
  5. தயிர் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்