Photo of Milk powder cake by கமலாஸ் tech at BetterButter
872
6
0.0(1)
0

Milk powder cake

Feb-28-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Milk powder cake செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால்பவுடர் 1-1/4 கப்
  2. பால் 1/4 கப்
  3. நெய்1/8 கப்
  4. சக்கரை பவுடர்1/2 கப்
  5. குங்குமப்பூ சிறிது
  6. நட்ஸ் ( தேவைப்பட்டால்)

வழிமுறைகள்

  1. நான் ஸ்டிக் பேனில் வெண்ணை போட்டு சுட வைக்கவும்
  2. பால் பவுடர். & பால் சேர்த்து கலக்கவும்
  3. சக்கரை சேர்த்து கலக்கவும்
  4. வெண்ணை கக்கும் சமயம்
  5. நெய் தடவிய தட்டில் கொட்டி சமன் செய்யவும்
  6. நட்ஸ்,குங்குமப்பூ சேர்த்து வில்லை போடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Mar-01-2018
Kanak Patel   Mar-01-2018

Excellant

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்