Photo of Healthy drink by Bhavani Murugan at BetterButter
626
5
0.0(1)
0

Healthy drink

Feb-28-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Healthy drink செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்துமாவு - 2ஸ்பூன்
  2. சர்க்கரை - 2ஸ்பூன்
  3. தண்ணீர் - 1/2கப்
  4. பால்-1கப்

வழிமுறைகள்

  1. சத்துமாவை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. பின் ஸ்டவில் வைத்து கலக்கவும்
  3. சத்துமாவு வெந்ததும் அதனுடன் சர்க்கரை பால் சேர்த்து பரிமாரவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Mar-01-2018
Kanak Patel   Mar-01-2018

really good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்