Photo of Sathumavu Health Drink by pavumidha arif at BetterButter
590
8
0.0(1)
0

Sathumavu Health Drink

Feb-28-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Sathumavu Health Drink செய்முறை பற்றி

பால் சம்பந்தப்பட்ட உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 கப்
  2. சத்து மாவு 2 டீஸ்பூன்
  3. சக்கரை 1 டீஸ்பூன்
  4. டேட்ஸ் சிரப் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய்ச்சி ‌பின்பு‌ சத்து மாவு மற்றும் சக்கரை சேர்த்து ‌கொதிக்க விடவும்
  2. பின்னர் டேட்ஸ் சிரப் சேர்த்து சூடாக பருகவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

Interesting!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்