கூல் காபி | Cool coffee in Tamil

எழுதியவர் Mughal Kitchen  |  28th Feb 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Cool coffee by Mughal Kitchen at BetterButter
கூல் காபிMughal Kitchen
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

7

1

கூல் காபி recipe

கூல் காபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Cool coffee in Tamil )

  • பால் 1 லிட்டர்
  • காபித்தூள்(புரு) 4 மேஜைக்கரண்டி
  • சாக்லேட் சிரப் சிறிது
  • ஐஸ் கட்டி சிறிது
  • சர்க்கரை 150 கிராம்

கூல் காபி செய்வது எப்படி | How to make Cool coffee in Tamil

  1. ஒரு லிட்டர்பாலை நன்கு சுண்ட பாதியாக காய்ச்சவும். குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வைத்து பின் சீனீ சேர்த்து காயச்சி அடுப்பை அணைத்து ஆற விடவும்.
  2. பால் வெதுவெதுபாகஇருக்கும் போது காபித்தூள் சேர்க்கவும்.பின் மிக்ஸியில் ஐஸ்க்கட்டி சேர்த்து அடிக்கவும்.
  3. பின் பின் டம்ளரில் சாக்லேட் சிரப் சேர்த்து மிக்ஸியில் அடித்த கூல் காபி சேர்க்கவும்.கூல் காபி ரெடி.

எனது டிப்:

பால் பவுடர் சிறிது சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாகும்.

Reviews for Cool coffee in tamil (1)

Pushpa Taroor2 years ago

Good
Reply