Photo of Butter Panneer  Gravy by Gobi Nath at BetterButter
532
11
0.0(2)
0

Butter Panneer Gravy

Feb-28-2018
Gobi Nath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரைக்க: பெரிய வெங்காயம்2 ,தக்காளி 2; பட்டை1,கிராம்பு 2 ; சிரகம் 2தேக்கரண்டி; சேம்பு 2 தேக்கரண்டி; மிளகு 2தேக்கரண்டி; இஞ்சி நெல்லிகாய் அளவு ; பூண்டு 10 பல்கறிவேப்பிலை சிறிதளவு; கொத்தமல்லி சிறிதளவு;தேங்காய் 1 கப்,;
  2. பன்னீர் 250 கிராம்
  3. வேகவைத்தபட்டாணி 100 கிராம்
  4. வெண்ணெய் 25 கிராம்
  5. பட்டை 2 பீஸ்
  6. அன்னாச்சி பூ 2
  7. அன்னாச்சி மோக்கு 1 பீஸ்
  8. பிரியாணி இலை 1 பீஸ்
  9. கடல்பாசி 2 பீஸ்
  10. ஏலக்காய் 2 பீஸ்
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. கொத்தமல்லி சிறிதளவு
  13. மிளகாய் தூள் 2தேக்கரண்டி
  14. மல்லி தூள் 2 தேக்கரண்டி
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய் தேவையான அளவு
  17. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் , தக்காளி, சீரகம், மிளகு, சேம்பு,கிராம்பு, பட்டை,கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு இவை அனைத்தும் வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி பின்பு அரைத்துக்கொள்ளவும்
  2. தேங்காய் மற்றும் கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து அரைத்துகொள்ளவும்
  3. வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பன்னீரை பொரித்து எடுக்க
  4. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலை, அன்னாச்சி பூ, அன்னாச்சி மேக்கு. கடல்பாசி,பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  5. அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி விழுதை சேர்த்து அத்துடன் மிளகாய்தூள், மல்லி தூள் , உப்பு சேர்த்துக் கிளறி சிறிதளவு தண்ணீர். விட்டு கொதிக்க விடவும்
  6. வேகவைத்த பட்டாணி, பன்னீர் சேர்த்து கிளறி பின்பு அரைத்ததேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  7. பின்பு இறக்கும் பொழுது வெண்ணெய் மற்றும் கொத்தமல்லிஇலை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
revathi karthikeyan
Mar-01-2018
revathi karthikeyan   Mar-01-2018

Paramasivam Sumathi
Mar-01-2018
Paramasivam Sumathi   Mar-01-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்