வீடு / சமையல் குறிப்பு / குஜராத்தி கடி

Photo of Gujarati kadi by Asiya Omar at BetterButter
70
8
0.0(0)
0

குஜராத்தி கடி

Feb-28-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குஜராத்தி கடி செய்முறை பற்றி

வீட்டில் தயிர் கடலை மாவு இருந்தால் டக்கென்று செய்து விடலாம். மிகவும் சுவை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • குஜராத்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கெட்டி தயிர் - ஒன்னரை கப்
  2. தண்ணீர் -ஒன்னரை கப்
  3. கடலை மாவு -2 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் +1/4 கப்
  5. பச்சை மிளகாய் -3
  6. இஞ்சி 1 இன்ச் துண்டு
  7. சீனி - 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு -1/2 - 1 தேக்கரண்டி
  9. தாளிக்க;-
  10. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  11. கடுகு,சீரகம்- தலா 1/2 தேக்கரண்டி
  12. மிளகாய் வற்றல் -1
  13. கருவேப்பிலை -2 இணுக்கு
  14. பெருங்காயம் -ஒரு பெரிய பின்ச்
  15. நறுக்கிய மல்லி இலை - சிறிது.

வழிமுறைகள்

  1. மிளகாய்,இஞ்சி நன்கு தட்டி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தயிர்,தண்ணீர்,இஞ்சி,மிளகாய் விழுது,மஞ்சள் பொடி,கடலை மாவு,சீனி,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிய தீயில் கலக்கிக் கொண்டே இருக்கவும்.கெட்டியாகி தயார் ஆக 10-15 நிமிடம் ஆகும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம் ,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து தயார் ஆன கடியில் கொட்டவும்.
  5. நறுக்கிய மல்லி இலை அலங்கரித்துப் பரிமாறவும்.
  6. சுவையான குஜராத்தி கடி தயார்.சூடான சோறு,பொங்கல்,வடை,இட்லி,தோசையுடன் கூட பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்