Photo of Buttermilk Tamarind Rasam by Nafeesa Buhary at BetterButter
1009
8
0.0(1)
0

Buttermilk Tamarind Rasam

Feb-28-2018
Nafeesa Buhary
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Buttermilk Tamarind Rasam செய்முறை பற்றி

எனக்கு மிகவும் பிடித்த ரசம் வகைகளில் ஒன்று! கொடை காலங்களில நான் அடிக்கடி இந்த ரசம் செய்வதுண்டு!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மோர் - 1/2 கப்
  2. புளி - நெல்லிக்காய் அளவு
  3. சீரகம் - 1/4 தேக்கரண்டியளவு
  4. பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டியளவு
  5. மிளகு - 4
  6. பூண்டு - 3பல்
  7. கருவேப்பிலை - தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. உப்பு -தேவையான அளவு
  10. மல்லி இலை - 1 மேஜைக்கரண்டி நறுக்கியது
  11. சிறிய வெங்காயம் - 2
  12. தக்காளி - 1/4
  13. காய்ந்த மிளகாய் - 1
  14. நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சூடான தண்ணீரில் புளியை ஊற வைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. உரல் அல்லது மிக்ஸியில் சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு, மிளகு,வெங்காயம், தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து கொரியா கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த வற்றல் ,மஞ்சள் , உப்பு மற்றும் அரைத்து வைத்திருக்கும் கலவை சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் புளி கரைசல் சேர்க்கவும் மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  5. புளி கொதித்ததும் தீயிலிருந்து இறக்கி மோர் உடன் சேர்த்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
  6. சுவையான மோர் புளி ரசம் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-07-2018
Pushpa Taroor   Mar-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்