வீடு / சமையல் குறிப்பு / கேப்பை சாக்லேட் ஸ்டப்ட் குலாப்ஜாமுன்

Photo of Ragi chocolate stuffed gulabjamun by Nisha Nisha at BetterButter
240
6
0.0(0)
0

கேப்பை சாக்லேட் ஸ்டப்ட் குலாப்ஜாமுன்

Feb-28-2018
Nisha Nisha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேப்பை மாவு - 2cup
  2. பால்- 1/2 கப்
  3. நெய்- 2 மேஜைக்கரண்டி
  4. சர்க்கரை-2 கப்
  5. தண்ணீர்-1 கப்
  6. பிஸ்தா-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவு எடுத்துக் கொண்டு பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  3. அதில் சாக்லேட் துண்டை வைத்து அடைத்து மூடி மறுபடியும் உருண்டைகளாக நெல்லிக்காய் அளவு நன்கு உருட்டி கொள்ளவும்
  4. சர்க்கரை பாகை தயாரித்து கொள்ளவும்.
  5. பிறகு உருண்டைகளை எண்ணையில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  6. பொரித்து எடுத்ததை சர்க்கரை பாகில் ஊற வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்