வீடு / சமையல் குறிப்பு / கேப்பை வாழைப்பழம் பான்கேக்

Photo of Ragi flour  banana pancake by Nisha Nisha at BetterButter
224
6
0.0(0)
0

கேப்பை வாழைப்பழம் பான்கேக்

Mar-01-2018
Nisha Nisha
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேப்பை வாழைப்பழம் பான்கேக் செய்முறை பற்றி

இந்த டிஷ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேப்பை மாவு- 1 கப்
  2. வாழைப்பழம்-2 பழுத்தது
  3. பால்-1 கப்
  4. நெய்-2 மேசைக் கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழம் ,பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. அதில் கேப்பை மாவை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு தோசை கல்லை சூடாக்கி, அதில் நெய் சிறு துளிகள் ஊற்றி ஊற்றி ஒரு சிறு குழிக்கரண்டி மாவை ஊற்றி சிறுது நெய் விட்டு குறைந்த தீயில் வைத்து வெந்ததும் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்