ரவா லாடு | Rava ladoo in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  1st Mar 2018  |  
1 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Rava ladoo recipe in Tamil,ரவா லாடு, Bhavani Murugan
ரவா லாடுBhavani Murugan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  0

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

6

1

ரவா லாடு recipe

ரவா லாடு தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava ladoo in Tamil )

 • ரவை - 1கப்
 • சர்க்கரை - 1/2கப்
 • நெய்
 • ஏலக்காய் - 1
 • முந்தரி பருப்பு - 10
 • பால்-1கப்
 • தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி

ரவா லாடு செய்வது எப்படி | How to make Rava ladoo in Tamil

 1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
 2. பிறகு வானலியில் ரவையை வருத்து எடுத்துக்கொள்ளவும்
 3. பிறகு தேங்காய் துறுவலை லைட்டா வருத்து எடுத்துக்கொள்ளவும்
 4. சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
 5. பிறகு ரவை, தேங்காய் துறுவல், சர்க்கரை, முந்தரி பருப்பு ஏலக்காய் சேர்த்து கிளறி
 6. அதனுடன் பால் சேர்த்து உருண்டைகள் பிடித்து கொள்ளவும்

Reviews for Rava ladoo in tamil (1)

Gobi Natha year ago

gud I like it
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.