வீடு / சமையல் குறிப்பு / தினை பாயசம்

Photo of Millet Payasam by Bhavani Murugan at BetterButter
618
8
0.0(0)
0

தினை பாயசம்

Mar-01-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தினை பாயசம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தினை-1கப்
  2. வெல்லம் - 1கப்
  3. பால்-3கப்
  4. நெய்
  5. முந்தரி பருப்பு - 5
  6. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. தினையை பாலில் வேக வைத்து கொள்ளவும்.
  2. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  3. நெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. தினையுடன் வெல்ல பாகை சேர்த்து ஏலக்காய் சேர்த்து கெதிக்க விடவும்
  5. பிறகு முந்தரி பருப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்