வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் பொங்கல்

Photo of Sweet pongal by Bhavani Murugan at BetterButter
332
7
0.0(0)
0

ஸ்வீட் பொங்கல்

Mar-01-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் பொங்கல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி-1கப்
  2. பாசிப் பருப்பு - 2மேஜை கரண்டி
  3. நெய்
  4. முந்தரி பருப்பு
  5. பால் - 21/2 கப்
  6. வெல்லம் 3/4கப்

வழிமுறைகள்

  1. பாசிப் பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அரிசியுடன், பாசிப் பருப்பு சேர்த்து பாலில் வேக வைக்கவும்.
  3. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்
  4. அரிசி வெந்ததும் அதனுடன் வெல்லத்தை சேர்த்து 1நிமிடம் கொதிக்க விடவும்
  5. நெய்யில் வருத்த முந்தரி சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்