வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெர்ரி வாழைப்பழ மில்க்‌ஷேக்

Photo of Strawberry banana milk shake by Asiya Omar at BetterButter
56
6
0.0(0)
0

ஸ்ட்ராபெர்ரி வாழைப்பழ மில்க்‌ஷேக்

Mar-01-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெர்ரி வாழைப்பழ மில்க்‌ஷேக் செய்முறை பற்றி

ஸ்ட்ராபெர்ரியும் வாழைப்பழமும் சூப்பர் ஜோடி. யம்மி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெஷ் பழுத்த ஸ்ட்ராபெர்ரிபழம் -6
  2. வாழைப்பழம் -1
  3. பால் -ஓன்னரை கப்
  4. சீனி -4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும்.
  2. ஸ்ட்ராபெர்ரி பழத்தை அலசி நறுக்கி வைக்கவும்,வாழைப்பழம் தோல் நீக்கி நறுக்கவும்.
  3. பால் ஆறியவுடன்,சீனி,நறுக்கிய பழங்கள் மிக்ஸி பெரிய ஜாரில் சேர்த்து அடிக்கவும்.
  4. சுவையான ஸ்ட்ராபெர்ரி வாழைப்பழ மில்க் ஷேக் தயார்.
  5. அழகான கண்ணாடி தம்ளரில் விட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்