Photo of Milk Banana Kheer by Gobi Nath at BetterButter
441
11
0.0(1)
0

Milk Banana Kheer

Mar-01-2018
Gobi Nath
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காய்ச்சியபால் 250மில்லி
  2. வாழைப்பழம் 1
  3. பாதம் 5
  4. ஏலக்காய் 1
  5. திராட்சை 3
  6. முந்திரி 6
  7. சக்கரை 100கிராம்

வழிமுறைகள்

  1. வாழைப்பழம், பாதம்பருப்பு, ஏலக்காய்,சக்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. அதை பாலுடன் சேர்த்து பின்பு முந்திரி திராட்சை போட்டு சாப்பிடலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
MAHALAKSHMI RAJENDRAN
Mar-02-2018
MAHALAKSHMI RAJENDRAN   Mar-02-2018

Goooood

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்