வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளுக்கான ட்ரை ப்ருட் பால்

Photo of Dryfruit Milk shake for kids by pavumidha arif at BetterButter
63
10
0.0(0)
0

குழந்தைகளுக்கான ட்ரை ப்ருட் பால்

Mar-01-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளுக்கான ட்ரை ப்ருட் பால் செய்முறை பற்றி

பால் சம்பந்தப்பட்ட உணவு

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • பாய்ளிங்
 • ஹாட் ட்ரிங்க்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பால் 2 கப்
 2. பிஸ்தா 5
 3. பாதாம் 10
 4. முந்திரி 8
 5. துருவிய ஜாதிக்காய் 1/2 டீஸ்பூன்
 6. சக்கரை 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா, ஜாதிக்காய் தனித்தனியாக வாணலியில் வறுத்து எடுக்கவும்.
 2. அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து சேமித்து வைக்கலாம்.
 3. பால் நன்றாக ‌கொதிக்க வைத்த பின்னர் இந்த பொடியை 2 ஸ்பூன் அளவு போட்டு சக்கரை சேர்த்து பருகலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்