Photo of Curd rice bakkoda by Gobi Nath at BetterButter
706
7
0.0(1)
0

Curd rice bakkoda

Mar-01-2018
Gobi Nath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Curd rice bakkoda செய்முறை பற்றி

தயிர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் 1கப்
  2. வடித்த சாதம் (or) மீதமுள்ள சாதம் 2 கப்
  3. மைதா 1/2 கப்
  4. கேரட் 3
  5. நறுக்கிய வெங்காயம் 2
  6. சீரகம் சிறிதளவு
  7. சோம்பு சிறிதளவு
  8. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. கறிவேப்பிலை தேவையான அளவு
  13. கொத்தமல்லி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சாதம் ,கேரட் , சிரகம், சேம்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்
  2. அத்துடன் தயிர், மைதா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், நறுக்கியவெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான தயிர் ரைஸ் பக்கோடா ரெடி.....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
MAHALAKSHMI RAJENDRAN
Mar-02-2018
MAHALAKSHMI RAJENDRAN   Mar-02-2018

Rice wast agama irukka super recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்