வீடு / சமையல் குறிப்பு / பேரீச்சை பால் பாயாசம்.....

Photo of Dates pal paayasam..... by Sony Karthik at BetterButter
352
10
0.0(0)
0

பேரீச்சை பால் பாயாசம்.....

Mar-01-2018
Sony Karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 10 பேரீச்சம்பழம்
  2. 1 டம்ளர் பால்(காய்ச்சி பால்)
  3. 10முந்திரி பருப்பு
  4. 10 கிறிஸ்மிஸ்
  5. 7 ஏலக்காய்
  6. தேவைக்கேற்ப சேமியா( சுடுதண்ணீரில் போட்டு எடுக்கவும்)
  7. தேவைக்கேற்ப சீனி மற்றும் தண்ணீர்

வழிமுறைகள்

  1. காய்ச்சிய பாலில் 10 துண்டுகள் பேரீச்சை பழத்தை போட்டு நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். நல்ல இனிப்பான சுவை வந்து விடும்...
  2. இதற்கு சீனி தேவை படாது. இனிப்பு கூட்தளாக வேண்டும் என்று பிரியப்பட்டால் சீனி உடன் கொஞ்சம் ஏலக்காய் போட்டு பவுடர் மாதிரி வரும் வரை திரிக்கவும்.....
  3. கடாயில் நெய் ஊற்றி முதலில் முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும், பின் சுடுதண்ணிரில் போட்டு எடுத்துள்ள சேமியா போட்டு நெய்யில் நன்றாக வதக்கவும்.
  4. பேரீச்சை பாலை ஊற்றி நன்றாக கிளறவும்...
  5. முதல நுரை கட்டி வந்ததுமே அடுப்பை அணைத்து கீழே இறக்கி வைக்கவும்.
  6. நல்ல சத்தான ஆரோக்கியமான பேரீச்சை பழ பாயசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்