வீடு / சமையல் குறிப்பு / Vanilla ice cream with chocolate rice

Photo of Vanilla ice cream with chocolate rice by Nur Aishah Vimala at BetterButter
124
8
0.0(2)
0

Vanilla ice cream with chocolate rice

Mar-02-2018
Nur Aishah Vimala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Vanilla ice cream with chocolate rice செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்ய கூடிய ஐஸ்கிரீம்

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • தினமும்
 • ஃப்ரீஸிங்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. கான்டென்ஸ்ட் பால் 3 மே. கரண்டி (condensed milk)
 2. இவாபொரேட்டட் பால் 1 கேன் (evaporated milk)
 3. முட்டை 1
 4. வண்ணிலா எஸ்ஸன்ஸ் 1/2 தே. கரண்டி
 5. ஓவலெட் 1 தே. கரண்டி (ovalatte)
 6. சாக்லெட் ரைஸ் தே. அளவு

வழிமுறைகள்

 1. எல்லா பொருட்களையும் மிக்ஸர் அல்லது பிளென்டரில் போட்டு 15 நிமிடங்களுக்கு கிரீமாக வரும் வரை அடிக்கவும்.
 2. கிரீமாக வந்ததும் ஒரு கொள்கலனில் போட்டு சாக்லெட் ரைஸ் தூவவும்
 3. குளிர்சாதனப்பெட்டியில் உறையும் இடத்தில் குறைந்தது 4 மணிநேரம் வைத்து நன்றாக உறைந்ததும் எடுத்து உண்டு மகிழலாம்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-02-2018
Pushpa Taroor   Mar-02-2018

Good

Mohammed Abduallah
Mar-02-2018
Mohammed Abduallah   Mar-02-2018

Woooow

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்