Photo of Home made Paneer by கமலாஸ் tech at BetterButter
479
6
0.0(0)
0

பனீர்

Mar-02-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பனீர் செய்முறை பற்றி

ஹோம் மேட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 1/2 லிட்டர்
  2. எலுமிச்சை 1

வழிமுறைகள்

  1. அடுப்பில் பாலை வைத்து காய்ச்சவும்
  2. நன்றாக காய்ந்ததும் எலுமிச்சையை பிழியவும்
  3. நன்றாக திரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்
  4. தண்ணீரை வடிகட்டவும்
  5. பாலாடையை குளிர்ந்த தண்ணீரில் அலசவும்
  6. பாலாடையை ஒரு மெல்லிய துணியில் மூட்டை கட்டி அதன் மேல் கனமான வெய்ட் வைக்கவும்
  7. தண்ணீரெல்லாம் வடிந்ததும் கட் பண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்