பால் போளி | Milk Poli in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  2nd Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Milk Poli by Kamala Nagarajan at BetterButter
பால் போளிKamala Nagarajan
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

5

1

பால் போளி recipe

பால் போளி தேவையான பொருட்கள் ( Ingredients to make Milk Poli in Tamil )

  • மைதா 1 கப்
  • பால் 2 கப்
  • சக்கரை தேவையான அளவு
  • ஏலப்பொடி,குங்குமப்பூ சிறிது
  • எண்ணை பொறிக்க

பால் போளி செய்வது எப்படி | How to make Milk Poli in Tamil

  1. மைதாவை சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து வைக்கவும்
  2. பாலில் சக்கரை கரையும் வரை காய்ச்சவும்
  3. ஏலம்,குங்குமப்பூ சேர்க்கவும்
  4. மைதாவை சப்பாத்திகளாக இட்டு எண்ணையில் பொறிக்கவும்
  5. பாலில் போட்டு ஊறியதும் எடுத்து மேலே சிறிது சக்கரை தூவ்வும்

Reviews for Milk Poli in tamil (1)

Pushpa Taroor2 years ago

Ok
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.