Photo of Rasamalai by Munsila Fathima at BetterButter
565
9
0.0(2)
0

Rasamalai

Mar-02-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Rasamalai செய்முறை பற்றி

பாலை முதன்மையாக வைத்து செய்யக்கூடிய டெஸெர்ட்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் - 1 1/2 ltr
  2. சர்க்கரை - 75gm
  3. குங்குமப்பூ விரும்பினால்
  4. சர்க்கரை பாகு:
  5. சர்க்கரை
  6. தண்ணீர்
  7. ஏலக்காய் தூள் சிறிது
  8. அலங்கரிக்க:
  9. பிஸ்தா
  10. பாதாம்
  11. குங்குமப்பூ

வழிமுறைகள்

  1. ரப்ரி செய்ய பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி கிளறி கொண்டே இருங்கள்.
  2. மூன்றில் ஒரு பங்கு ஆகும் வரை கிளருங்கள். இறுதியில் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளருங்கள்.
  3. விருப்பப்பட்டால் சாஃப்ரான், குங்குமப்பூ சேர்த்து கொள்ளுங்கள். பாலில் சேர்ந்த ஆடையை வாணலியின் ஓரத்தில் சேமித்து வையுங்கள்.
  4. மற்றொரு வாணலியில் 1/2 லி பால் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  5. கொதி வந்ததும் அரை லெமன் சாறு சேர்த்து கிளருங்கள். பால் திரிந்து விடும்
  6. உடனடியாக குளிர் தண்ணீர் சேர்த்து துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
  7. Chhena தயார் செய்ய வடிகட்டியத்தை நன்கு பிணைந்து மிதமான வட்டமாக உருட்டி கொள்ளுங்கள்.
  8. அதனை கொதிக்கும் சர்க்கரை பாகில் சேர்த்து 3- 5 நிமிடம் மூடியவாறு கொதிக்க விடுங்கள்.
  9. இப்போது சேநா வின் அளவு இரு மடங்காகும்.
  10. இதனை தயார் செய்து வைத்துள்ள ரப்ரி உடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  11. பாதாம், பிஸ்தா, குங்குமம்ப்பூ சேர்த்து அலங்கரித்து, பால் ஆடையை மேலே சேர்த்து பரிமாறுங்கள் பரிமாறுங்கள்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

looks good

Pushpa Taroor
Mar-02-2018
Pushpa Taroor   Mar-02-2018

Goof

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்