Photo of Avocado Halwa by Bhavani Murugan at BetterButter
543
6
0.0(1)
0

Avocado Halwa

Mar-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Avocado Halwa செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஹோலி
  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவகடோ- 2
  2. சர்க்கரை - 1கப்
  3. பால்-4கப்
  4. நெய்
  5. முந்தரி பருப்பு - 10

வழிமுறைகள்

  1. அவகடோ தோலை நீக்கி விடவும்..பிறகு அதை துருவி /நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு அதை நெய் ஊற்றி வதக்கவும் பிறகு 2கப் பால் சேர்த்து வேக விடவும்.
  3. பிறகு 2கப் பாலை சுண்ட காய்ச்சி வைக்கவும்
  4. அவகடோ நன்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து, சுண்ட காய்ச்சிய 2கப் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பிறகு முந்தரியை நெய்யில் வருத்து சேர்த்து கொள்ளவும்.
  6. அவகடோ அல்வா தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

innovative

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்