Photo of Butter Fruit Smoothi by Bhavani Murugan at BetterButter
631
8
0.0(1)
0

Butter Fruit Smoothi

Mar-02-2018
Bhavani Murugan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Butter Fruit Smoothi செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • கர்நாடகா
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டர் ப்ரூட் - 2
  2. பால் - 2கப்
  3. சர்க்கரை - 1/2கப்

வழிமுறைகள்

  1. பட்டர் ப்ரூட்டை நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் பட்டர் ப்ரூட், பால், சர்க்கரை சேர்த்து அடித்து கொள்ளவும்.
  3. பட்டர் ப்ரூட் ஸ்மூதி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்