வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மில்க் ஐஸ் கிரீம்

Photo of Rose Milk ice cream by Nagarathinam R at BetterButter
812
9
0.0(0)
0

ரோஸ் மில்க் ஐஸ் கிரீம்

Mar-02-2018
Nagarathinam R
62 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
481 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மில்க் ஐஸ் கிரீம் செய்முறை பற்றி

ரோஸ் மில்க் ஐஸ் கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • ஹோலி
  • ஈஸி
  • ஃப்ரீஸிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கெட்டியான பால் 2லி
  2. சர்க்கரை 1/4kg
  3. பிரெஷ் கிரீம் 2கப்
  4. ரோஸ் எசென்ஸ் 2drops

வழிமுறைகள்

  1. கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சவும்
  2. 1/2 மணி நேரம் கழித்து சர்க்கரை சேர்க்கவும் .
  3. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  4. அதில் ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும் .
  5. மிக்ஸியில் பிரெஷ் கிரீம், ரோஸ் பால் சேர்த்து நன்கு அரைக்கவும் .
  6. அதை ஒரு டப்பாவில் ஊற்றி ப்ரீஸிரில் வைக்கவும் .
  7. 4 மணி நேரம் கழித்து மிக்ஸியில் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.
  8. 8 மணி நேரம் பிரீஸ்ரில் வைக்க்வும் .
  9. ரோஸ் மில்க் ஐஸ் கிரீம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்