Photo of Simple Buttermilk by pavumidha arif at BetterButter
669
10
0.0(1)
0

Simple Buttermilk

Mar-02-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Simple Buttermilk செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தயிர் 1 கப்
  2. தண்ணீர் 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 1
  4. புதினா 3 இலை
  5. மல்லி இலை 3
  6. கருவேப்பிலை 4
  7. இஞ்சி சிறிது
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கருவேப்பிலை, புதினா, மல்லி இலை, இஞ்சி இவற்றை நன்கு நச்சு விடவும் ‌
  2. மிக்ஸியில் தயிர் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து அருந்தலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
revathi karthikeyan
Mar-03-2018
revathi karthikeyan   Mar-03-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்