Photo of Milk Kozhukkattai by Selvi Sasikumar at BetterButter
445
11
0.0(2)
0

Milk Kozhukkattai

Mar-02-2018
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Milk Kozhukkattai செய்முறை பற்றி

சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சத்துமாவு 1 கப்
  2. உப்பு 1/4ஸ்பூன்
  3. பால் 400
  4. கருப்பட்டி 75 கிராம்
  5. ஏலக்காய்தூள் 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சத்துமாவை உப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
  2. மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்
  3. பாத்திரத்தில் தண்ணீர் 4டம்ளர்,ஊற்றி கொதித்ததும்உருண்டைகளை போடவும்.வெந்ததும் மேல் எழும்பும்.ஏலக்காய்தூள் சேர்க்கவும்.
  4. கருப்பட்டியை 1/4டம்ளர் தண்ணி ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி சேர்க்கவும்.
  5. பாலை காய்ச்சி 10 நிமிடம் சிம்மில் வற்ற விடவும்.
  6. மிதமாக கொழுக்கட்டை ஆறிய பின் பால் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lakshmivasan Lakshmivasan
Mar-03-2018
Lakshmivasan Lakshmivasan   Mar-03-2018

Paramasivam Sumathi
Mar-03-2018
Paramasivam Sumathi   Mar-03-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்