Photo of Curd Sundavatha Kuzhambu by Gobi Nath at BetterButter
479
7
0.0(2)
0

Curd Sundavatha Kuzhambu

Mar-02-2018
Gobi Nath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Curd Sundavatha Kuzhambu செய்முறை பற்றி

வத்தகுழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தயிர் 1 கப்
  2. சுண்டவத்தல் 25 கிராம்
  3. பெரிய வெங்காயம் 2
  4. சின்ன வெங்காயம் 100 கிராம்
  5. தக்காளி 2
  6. புளி எலுமிச்சை அளவு
  7. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் 1\2தேக்கரண்டி
  9. மல்லி தூள் 2 தேக்கரண்டி
  10. வெந்தயம். 2 தேக்கரண்டி
  11. கடுகு 1தேக்கரண்டி
  12. பூண்டு 10 பல்
  13. உப்பு தேவையான அளவு
  14. நல்லெண்ணெய் தேவையான அளவு
  15. கறிவேப்பிலை தேவையான அளவு
  16. கொத்தமல்லி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பெரிய வெங்காயம், தக்காளி அரைத்து கொள்ளவும். சுண்டவத்தலை பொரித்து எடுக்கவும் .
  2. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம், கடுகு,சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை பூண்டு சேர்த்து கிளறி விடவும்
  3. அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காயதக்காளியை சேர்த்து கொள்ளவும்
  4. பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு மற்றும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  5. எண்ணெய் பிரிந்து வந்ததும் புளி கரைசலை அதில் சேர்த்து கிளறி நன்றாக எண்ணெய் பிரிந்து வந்ததும். கொத்தமல்லி இலை சேர்த்தால் தயிர் சுண்டவத்த குழம்பு தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

nice

MAHALAKSHMI RAJENDRAN
Mar-02-2018
MAHALAKSHMI RAJENDRAN   Mar-02-2018

Very nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்