வீடு / சமையல் குறிப்பு / ஷேஷ்வான் சாஸ்

Photo of Schezwan Sauce by sapana behl at BetterButter
7454
101
4.4(0)
0

ஷேஷ்வான் சாஸ்

Mar-15-2016
sapana behl
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைனீஸ்
  • சிம்மெரிங்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 20-25 காய்ந்த மிளகாய், விதைகள் நீக்கப்பட்டது
  2. 1 தேக்கரண்டி இஞ்சி துருவல்
  3. 5-6 பூண்டு பற்கள், பொடியாக நறுக்கியது
  4. 3-4 சிஹூவான் மிளகு
  5. 1 தேக்கரண்டி இஞ்சி, துருவல்
  6. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  7. 1 வெள்ளை வெங்காயம், நறுக்கியது
  8. சுவைக்கேற்ற மிளகு
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. 4 தேக்கரண்டி எண்ணெய்
  11. 2 தேக்கரண்டி வெனிகர்
  12. 1 தேக்கரண்டி சர்க்கரை
  13. 1 கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. சிவப்பு மிளகாயைக் கழுவி சூடான நீரில் 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது தண்ணீர் பயன்படுத்தி மென்மையான ஒரு சாந்தை அரைத்துக்கொள்ளவும். ஒரு சாஸ் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி பூண்டு சேர்க்கவும். பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.
  2. இப்போது இஞ்சி வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் மிருதுவாகும்வரை வதக்கி சிவப்பு மிளகாய் சாந்தைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து 1 கப் தண்ணீர் சேர்க்கவும். சாஸ் அடர்த்தியாகும்வரை சமைக்கவும்.
  3. சோயா சாசைச் சேர்த்து உப்பு மிளகுடன் சுவையூட்டவும். இறுதியாக சர்க்கரை வெனிகர் சேர்க்கவும். ஆறவைத்து காற்றுப்புகாத ஜாரில் சேமிக்கவும். பிரிஜ்ஜில் வைக்கவும்.
  4. மமூஸ், ஸ்பிரிங் ரோல் அல்லது பிரைட் ரைஸ், நூடுல்ஸ் அல்லது சூடான சூப்புகளுக்கான தொட்டுக்கையாகப் பயன்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்