Photo of Milk Palm candy payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
1053
7
0.0(1)
0

Milk Palm candy payasam

Mar-02-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ரவை -1/8 கப்
  2. பனங்கற்கண்டு -1/8 கப்
  3. பால் -3/4 கப்
  4. ஏலப்பொடி -2 சிட்டிகை
  5. நெய் -1 தேக்கரண்டி
  6. முந்திரி கிஸ்மிஸ் -தலா 5

வழிமுறைகள்

  1. கடாயில் நெய்விட்டு முந்திரி கிஸ்மிஸ் வறுத்துக்கொள்ளவும்
  2. தனியாக எடுத்து விட்டு ரவையை வறுக்கவும்
  3. பால் சேர்த்து வேகவிடவும்
  4. பனங்கற்கண்டை மிக்ஸியில் திரித்துக்கொள்ளவும்
  5. ரவை நன்றாக பாலில் வெந்ததும் திரித்ததை சேர்த்து ஏலப்பொடி போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  6. நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்