வீடு / சமையல் குறிப்பு / பில்டா் காபி

Photo of Filter coffee by Maharasi Devendiran at BetterButter
71
8
0.0(0)
0

பில்டா் காபி

Mar-02-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பில்டா் காபி செய்முறை பற்றி

நம்ம ஊர் சுவை

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • பாய்ளிங்
 • ஹாட் ட்ரிங்க்
 • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. காபி பொடி 4ஸ்புன்
 2. சர்க்கரை 1ஸ்புன்
 3. பால் 100 மில்லி
 4. சுடு தண்ணீர் 50 மில்லி

வழிமுறைகள்

 1. பில்டாி ல் காபி பொடி போட்டு சு டு தண்ணீர் ஊற்றி வைக்கவும்
 2. பாலை சூடு செய்யவும்
 3. டம்ளரில் சர்க்கரை போட்டு பாலை ஊற்றி பில்டாில் உள்ள காபி டிக்காசனை ஊற்றவும்.
 4. காபி பொடி தயாரிப்ப (A,B காபி கொட்டை சமஅளவு ,சிக்காி சிறிது சோ்த்து அரைத்து கொள்க)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்