வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் ஸ்டப்டு ப்ரெட்

Photo of paneer stuffed  bread by Bhavani Murugan at BetterButter
537
6
0.0(0)
0

பன்னீர் ஸ்டப்டு ப்ரெட்

Mar-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் ஸ்டப்டு ப்ரெட் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரெட் 10
  2. பன்னீர் - 100கிராம்
  3. மயோனைஸ்
  4. முட்டைகோஸ்
  5. வெங்காயம்
  6. மிளகு தூள்

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து அதனுடன் முட்டைகோஸ், பன்னீர், உப்பு சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மிளகு தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்
  3. பிறகு ப்ரெட் எடுத்து அதன் மேல் மயோனைஸ் தடவி ஸ்டப்பிங்கை உள்ளே வைக்கவும்.
  4. பிறகு டொஸ்ட் செய்யவும்.
  5. பன்னீர் ப்ரெட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்