வீடு / சமையல் குறிப்பு / சீஸ் ஆம்லெட்

Photo of Cheese Omlette by Benazir Faizul at BetterButter
230
7
0.0(0)
0

சீஸ் ஆம்லெட்

Mar-03-2018
Benazir Faizul
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸ் ஆம்லெட் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் ஸ்னாக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. துருவிய சீஸ் 75 கிராம்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி பெரியது 1
  5. மிளகாய்தூள் 1 மேசைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/4 மேசைக்கரண்டி
  7. கொத்தமல்லி சிறிது
  8. பட்டர் 4 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தக்காளியை பட்டர் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  2. அதில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி
  3. அடித்து வைத்துள்ள முட்டையுடன் கலக்கவும்
  4. நான்ஸ்டிக் பேனில் பட்டர் தடவி முட்டையை சிறிது கனமாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சீஸை தூவி விடவும்
  5. சீஸ் உருகியதும் முட்டையை எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்