மோர் ரஸம் | Buttermilk rasam in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  3rd Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Buttermilk rasam recipe in Tamil,மோர் ரஸம், Krishnasamy Vidya Valli
மோர் ரஸம்Krishnasamy Vidya Valli
 • ஆயத்த நேரம்

  2

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

5

1

மோர் ரஸம் recipe

மோர் ரஸம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Buttermilk rasam in Tamil )

 • மோர் - 1 1/2 கப் (3/4 கப் தயிருடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்)
 • உப்பு -1 தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
 • வறுத்து பொடி செய்ய
 • துவரம் பருப்பு -2 தேக்கரண்டி
 • மிளகு -1/2 தேக்கரண்டி
 • சீரகம் -1/2 தேக்கரண்டி
 • நெய் -2 டிராப்ஸ்
 • தாளிக்க
 • நெய் -1/2 தேக்கரண்டி
 • கடுகு -1 தேக்கரண்டி
 • மிளகாய் வத்தல் -2
 • பெருங்காயம் -4 சிட்டிகை
 • மிளகு சீரகப்பொடி -1/4 தேக்கரண்டி
 • கருவேப்பிலை -2 ஆர்க்கு

மோர் ரஸம் செய்வது எப்படி | How to make Buttermilk rasam in Tamil

 1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
 2. ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
 3. அரைத்த விழுதை மோரில் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
 4. இந்த கலவையை அடுப்பில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்கவும். அதிகமாக கொதிக்கக்கூடாது.
 5. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
 6. தாளித்ததை சேர்த்து பறிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் கொத்தமல்லி இலை தூவலாம்

Reviews for Buttermilk rasam in tamil (1)

Pushpa Taroora year ago

Good
Reply
Krishnasamy Vidya Valli
a year ago
thanks ma

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.