வீடு / சமையல் குறிப்பு / Lesagna rice noodles and cheese

Photo of Lesagna rice noodles and cheese by Mughal Kitchen at BetterButter
611
10
0.0(4)
0

Lesagna rice noodles and cheese

Mar-03-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Lesagna rice noodles and cheese செய்முறை பற்றி

Italian lesagna cheese noodless

செய்முறை டாக்ஸ்

  • மாகி
  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • இத்தாலிய
  • மைக்ரோவேவிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி நூடுல்ஸ் 200 கிராம்
  2. வெண்ணெய் 75 கிராம்
  3. முட்டை 2
  4. வெங்காயம் 50 கிராம்
  5. தக்காளி 50 கிராம்
  6. சில்லி ப்ளேக்ஸ் சிறிது
  7. வெய்ட் சாஸ் ஒருகப்
  8. இஞ்சி பூண்டு சிறிது
  9. பார்ஸ்லி லீஃப் சிறிது
  10. மொசரல்லா சீஸ் 150 கிராம்
  11. மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் இரண்டு மேஜைக்கரண்டி
  12. கருப்பு உப்பு சிறிது
  13. தக்காளி சாஸ் இரண்டு மேஜைக் கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி நூடுல்ஸ்
  2. வெங்காயம் தக்காளி இஞ்சிபூண்டு நறுக்கவும்
  3. அடுப்பில் வானலியை அடுப்பில்வைத்து வெண்ணையை சேர்க்கவும்.பின் நறுக்கியதை சேர்க்கவும்
  4. பின் மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்.தக்காளி வேந்த பின் இரண்டுடம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
  5. பின் நூடுல்ஸ் சேர்க்கவும்
  6. நூடுல்ஸ் வேந்தபின் கருப்பு உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  7. இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மிளகு சிரகத்தூள் சேர்த்து அடித்து வைக்கவும்
  8. மொசரல்லா சீஸை துருவி வைக்கவும்
  9. கண்ணாடி பவுலில் முதலி்ல் வெய்ட் சாஸ் ஊற்றவும்
  10. பின் வெந்த நூடுல்ஸ் சேர்க்கவும்
  11. பின் முட்டையை மேலே ஊற்றவும்
  12. பின் பார்ஸ்லி லீஃப் தக்காளிசாஸ்.சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும்
  13. பின் சீஸ் சேர்க்கவும்
  14. மேலே சில்லி ப்ளேக்ஸ்.ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும்
  15. மைக்ரோஅவனில் 140°யில் மூன்று நிமிடம் முன் சூடு பண்ணவும்
  16. பின் 140 டிகிரில் நான்கு நிமிடம் வைக்கவும்
  17. லெஸங்னா வை வெளியே எடுக்கவும்
  18. இத்தாலியன் லெஸங்னா ரெடி.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Fatima Hussain
Mar-03-2018
Fatima Hussain   Mar-03-2018

Looks cheesy and delicious... quick evening snack on a rainy day..

Ahamed Fajeela
Mar-03-2018
Ahamed Fajeela   Mar-03-2018

yummyy..wow

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்