வீடு / சமையல் குறிப்பு / பால் உப்புமா

Photo of Milk upma by Benazir Faizul at BetterButter
566
7
0.0(0)
0

பால் உப்புமா

Mar-03-2018
Benazir Faizul
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் உப்புமா செய்முறை பற்றி

உப்மா பிடிக்காதவர்களும் விரும்பும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1 கப்
  2. வெங்காயம் 1
  3. பச்சைமிளகாய் 2
  4. கொத்தமல்லி,கறிவேப்பிலை
  5. கடுகு,மிளகு,சீரகம் 1/4 மேசைக்கரண்டி
  6. கடலைப்பருப்பு 1 மேசைக்கரண்டி
  7. பயத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
  8. காய்ச்சி ஆறிய பால் 1 1/2கப்
  9. தண்ணீர் 1/2 கப்
  10. நெய் 4 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் சேர்த்து கடுகு, பச்சைமிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து
  2. ஊறவைத்த கடலைப்பருப்பு போட்டு வறுத்து பயத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்
  3. பின் நீளமாக வெட்டிய வெங்காயம், உப்பு போட்டு வத்க்கி வறுத்த ரவை சேர்த்து நன்றாக மசாலாவில் கிளறவும்
  4. பின் பால், தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி ரவை வெந்ததும் பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்