கேரட் கரிவேப்பிலை சட்டினி | Carrot Curry leaves Chutney in Tamil

எழுதியவர் Priya Suresh  |  15th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Carrot Curry leaves Chutney by Priya Suresh at BetterButter
கேரட் கரிவேப்பிலை சட்டினிPriya Suresh
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

240

0

Video for key ingredients

    கேரட் கரிவேப்பிலை சட்டினி recipe

    கேரட் கரிவேப்பிலை சட்டினி தேவையான பொருட்கள் ( Ingredients to make Carrot Curry leaves Chutney in Tamil )

    • எண்ணெய்
    • உப்பு
    • கொஞ்சம் கரிவேப்பிலை
    • 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
    • 1/2 தேக்கரண்டி கடுகு
    • 1 சிறிய உருண்டை புளி
    • 4 எண்ணிக்கை காய்நத மிளகாய்
    • 5 எண்ணிக்கை பூண்டு பற்கள்
    • 1 இன்ச் இஞ்சி (நறுக்கப்பட்டது)
    • 2 கொத்து கரிவேப்பிலை
    • 1 கப் கேரட் (துருவப்பட்டது)

    கேரட் கரிவேப்பிலை சட்டினி செய்வது எப்படி | How to make Carrot Curry leaves Chutney in Tamil

    1. போதுமான எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி, கரிவேப்பிலை, நறுக்கப்பட்ட இஞ்சி, பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய், ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
    2. இப்போது துருவப்பட்ட கேரட்டை அதே சூடானக் கடாயில் போட்டு அவை சுருங்கும்வரை வேகவைக்கவும். இறுதியாக புளி உருண்டையைச் சேர்த்து, சிறிது நேரம் வறுத்து அடுப்பை நிறுத்தவும்.. அனைத்தையும் சாந்தாக போதுமான தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
    3. இதற்கிடையில் போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கரிவேப்பிலையை பொறிக்கவிட்டு இந்த தாளிப்பு மசாலாவை சட்டினியில் சேர்க்கவும். இட்லி அல்லது தோசையுடன் சூடாகப் பரிமாறவும்..

    Reviews for Carrot Curry leaves Chutney in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.