வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Curd rice with potato fry by Bhavani Murugan at BetterButter
1268
7
0.0(0)
0

தயிர் சாதம்

Mar-03-2018
Bhavani Murugan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் சாதம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் - 1கப்
  2. தயிர் - 1/2கப்
  3. பால்-1/2கப்
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை
  9. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  10. மிளகாய் - 1
  11. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் நறுக்கிய மிளகாய் பெருங்காயப் பொடி, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் சாதம், தயிர், உப்பு, பால் சேர்த்து கிளறவும்
  4. பிறகு தாளித்ததை அதனுடன் சேர்க்கவும்
  5. தயிர் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்