Photo of Oats Curd Rice by Mughal Kitchen at BetterButter
467
6
0.0(2)
0

Oats Curd Rice

Mar-03-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Oats Curd Rice செய்முறை பற்றி

Oats curd rice

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • கிரில்லிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஓட்ஸ் 200 கிராம்
  2. இஞ்சி சிறிது
  3. காரட் துருவல் சிறிது
  4. சின்ன வெங்காயம் பத்து
  5. பச்சைமிளகாய் தேவைக்கு
  6. உப்பு தேவைக்கு
  7. வெண்ணெய் இரண்டுமேஜைக்கரண்டி
  8. தயிர் 800 கிராம்

வழிமுறைகள்

  1. இஞ்சி.சின்னவெங்காயம்.பச்சைமிளகாய் நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு காரட்டை துருவிக்கொள்ளவும். அடுப்பில் வானாலியை வைத்து வெண்ணெய் சேர்த்து பின் ஓட்ஸை சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி உப்பு சேர்த்து நறுக்கிய இஞ்சி பச்சைமிளகாய் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.பின் காரட் துருவியதை சேர்க்கவும்.பின் ஓட்ஸ் சேர்த்து கிளறி விடவும்.பத்து நிமிடம் கழித்து பரிமாறவும்.ஓட்ஸ் தயிர் சாதம் ரெடி.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

great recipe

Pushpa Taroor
Mar-03-2018
Pushpa Taroor   Mar-03-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்