பன்னீர் க்ரன்ச்சி ஸ்நேக்ஸ் | Paneer Crunchy Snack in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  3rd Mar 2018  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Paneer Crunchy Snack recipe in Tamil,பன்னீர் க்ரன்ச்சி ஸ்நேக்ஸ், Bhavani Murugan
பன்னீர் க்ரன்ச்சி ஸ்நேக்ஸ்Bhavani Murugan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

7

1

பன்னீர் க்ரன்ச்சி ஸ்நேக்ஸ் recipe

பன்னீர் க்ரன்ச்சி ஸ்நேக்ஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer Crunchy Snack in Tamil )

  • பன்னீர் - 10துண்டுகள்
  • உருளைக்கிழங்கு - 4
  • கேரட் - 1
  • மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  • கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை
  • கார்ன் ப்ளார் மாவு - 2மேஜை கரண்டி
  • ப்ரெட் தூள் - 4மேஜை கரண்டி

பன்னீர் க்ரன்ச்சி ஸ்நேக்ஸ் செய்வது எப்படி | How to make Paneer Crunchy Snack in Tamil

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் துருவிய கேரட் மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு அதை எடுத்து உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து உருட்டிக் கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் கார்ன் ப்ளார் மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  5. பிறகு அந்த உருண்டைகளை கார்ன் ப்ளார் மாவு கரைசலில் முக்கி ப்ரெட் தூளில் பிரட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  6. ஸ்நாக்ஸ் ரெடி

Reviews for Paneer Crunchy Snack in tamil (1)

Sonal Sardesaia year ago

Good one !
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.