Photo of Paneer stuffed sandwich by Bhavani Murugan at BetterButter
492
6
0.0(1)
0

Paneer stuffed sandwich

Mar-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Paneer stuffed sandwich செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர்-
  2. ப்ரெட் - 10
  3. முட்டை - 4
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. மிளகு

வழிமுறைகள்

  1. தவா வில் முட்டையை உடைத்து ஊற்றவும்
  2. அதன் மேல் உப்பு மிளகு தூள் சேர்க்கவும்
  3. பிறகு அதனுடன் பன்னீர் துருவி சேர்த்து கொள்ளவும்
  4. பிறகு இதை ப்ரெட்டில் வைத்து டோஸ்ட் செய்யவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

yummy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்