Photo of panner egg murungai gravy by Gobi Nath at BetterButter
395
6
0.0(1)
0

panner egg murungai gravy

Mar-04-2018
Gobi Nath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

panner egg murungai gravy செய்முறை பற்றி

பன்னீர்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் 100 கிராம்
  2. முருங்கைக்காய் 1
  3. வேகவைத்தமுட்டை 2
  4. கொப்பரை தேங்காய் 1 கப்
  5. சின்ன வெங்காயம் 10
  6. தக்காளி 1
  7. பூண்டு 5 பல்
  8. இஞ்சி நெல்லிக்காய் அளவு
  9. பட்டை 1
  10. கிராம்பு 3
  11. சேம்பு தூள் 2 தேக்கரண்டி
  12. சிரக தூள் 1 தேக்கரண்டி
  13. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  14. மல்லி தூள் 1 தேக்கரண்டி
  15. கரம் மசாலா 2 தேக்கரண்டி
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. தண்ணீர் தேவையான அளவு
  19. கறிவேப்பிலை தேவையான அளவு
  20. கொத்தமல்லி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரைக்க : தேங்காய், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா , சேம்பு சிரக தூள் ,உப்பு சேர்த்து காய் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முடி வைக்கவும்.
  4. காய் வேந்ததும் அதில் அரைத்த தேங்காய் சேர்த்து கிளறி 2 நிமிடம் கழித்து பன்னீர், முட்டை சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Nice :)

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்