பன்னீர் தோசை | Paneer dosai in Tamil

எழுதியவர் shanthi balasubramaniyam shanthi balasubramaniyam  |  4th Mar 2018  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Paneer dosai by shanthi balasubramaniyam shanthi balasubramaniyam at BetterButter
பன்னீர் தோசைshanthi balasubramaniyam shanthi balasubramaniyam
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

4

1

About Paneer dosai Recipe in Tamil

பன்னீர் தோசை recipe

பன்னீர் தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer dosai in Tamil )

  • பன்னீர் துண்டுகள் 100 கிராம்
  • தோசை மாவு 1 கப்
  • பெரிய வெங்காயம் 4 நீளமாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் 1
  • எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  • மிளகாய் தூள் சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • கரம்மசாலா தூள் சிறிது

பன்னீர் தோசை செய்வது எப்படி | How to make Paneer dosai in Tamil

  1. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி மஞ்சள், மிளகாய் தூள்,கரம்மசாலா தூள்,உப்பு,பன்னீர் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி எடுக்கவும்.
  2. தோசை ஊற்றி அதன் ஒரு புறம் பன்னீர் மசாலா வைத்து எண்ணெய் விட்டு தோசை வெந்ததும் மடித்து பறிமாறவும்.

எனது டிப்:

இதனுடன் வேக வைத்த உருளைகிழங்கு சேர்க்கலாம்.

Reviews for Paneer dosai in tamil (1)

Sonal Sardesai2 years ago

Nice recipe
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.