Photo of Pizza Hut style mushroom soup by Nur Aishah Vimala at BetterButter
613
9
0.0(2)
0

Pizza Hut style mushroom soup

Mar-04-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Pizza Hut style mushroom soup செய்முறை பற்றி

மிகவும் கிரீமியான இந்த சூப் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் உணவாகும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • அமெரிக்கன்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காளான் 1 கேன் / ப்ரெஷ் காளான் 100 கிராம்
  2. வெண்ணெய் 2 மே. கரண்டி
  3. பூண்டு 2 பற்கள்
  4. பெ. வெங்காயம் 1
  5. கோழி இறைச்சி 50 கிராம்
  6. கோழி கியூப் 1
  7. பால் 1 கப்
  8. தண்ணீர் 2 கப்
  9. மிளகுத்தூள் 1 தே. கரண்டி
  10. மைதா மாவு 2 மே. கரண்டி

வழிமுறைகள்

  1. பூண்டு, வெங்காயம், கோழி சிறியதாக வெட்டிக்கொள்ளவும்
  2. 4 காளான்களை சிறியதாக அரிந்துகொள்ளவும். மற்றதை உங்கள் விருப்பப்படி நறுக்கிக்கொள்ளுங்கள்
  3. வாணலியில் வெண்ணெயில் சிறியதாக அரிந்த காளான் போட்டு வதக்கி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வெங்காயம் கொஞ்சம் வாடியதும் கோழி சேர்த்து வதக்கவும்.
  4. கோழி கொஞ்சம் நிறம் மாறியதும் மைதா மாவை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு பால், தண்ணீர், கோழி கியூப் சேர்த்து கிளறவும்
  5. பால் கொதித்து கொஞ்சம் கெட்டியாக வந்ததும் நெருப்பை அனைத்து கொஞ்சம் ஆறியவுடன் ப்ளென்டரில் போட்டு அடித்துக்கொண்டு மீண்டும் அதே வாணலியில் போடவும்
  6. மீதம் இருக்கும் காளான், மிளகுத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் அடி பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளவும். மிகவும் கெடடியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
  7. நன்றாக கொதித்தவுடன் மிளகுத்தூள் தூவி பறிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Nice one

Mohammed Abduallah
Mar-04-2018
Mohammed Abduallah   Mar-04-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்