Photo of Rasagulla by Benazir Faizul at BetterButter
427
7
0.0(1)
0

Rasagulla

Mar-04-2018
Benazir Faizul
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Rasagulla செய்முறை பற்றி

அணைவரும் விரும்பும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • மத்திய பிரதேசம்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 1 லிட்டர்
  2. எலுமிச்சை ஜூஸ் 2 மேசைக்கரண்டி
  3. சர்க்கரை 1 கப்
  4. தண்ணீர் 1 கப்

வழிமுறைகள்

  1. பாலை நண்றாக காய்ச்சி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறவும்
  2. பால் திரிந்ததும் அதை மெல்லிய மஸ்லின் துணியில் வடிகட்டி, கெட்டி பனீர் எடுக்கவும்.
  3. பனீரை நன்றாக அலசி விட்டு மாவு போல் பிசையவும்.
  4. பனீர் மிருதுவான மாவு பதம் வந்ததும் உருண்டைகள் பிடிக்கவும்.
  5. சர்க்கரையும் தண்ணீரையும் அடுப்பில வைத்து சர்க்கரை கரைந்ததும், பனீர் உருண்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்
  6. மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும்.
  7. உருண்டைகள் வெந்து அளவில் பெரிதாக இருக்கும்.
  8. ரசகுல்லாவை எடுத்து 3 மணிநேரம் ஊறவிட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

NIce

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்