BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / chocolate drink

Photo of chocolate drink by Bhavani Murugan at BetterButter
0
6
3(1)
0

chocolate drink

Mar-04-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

chocolate drink செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • కిట్టి పార్టీలు
  • బ్రిటీష్
  • ఉడికించాలి
  • చల్లటి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 2கப்
  2. சாக்லேட் (பிடித்த சாக்லேட் ) - 50கிராம்
  3. சர்க்கரை - 1மேஜை கரண்டி
  4. பட்டை பொடி - 1பின்ச்

வழிமுறைகள்

  1. சாக்லேட்டை துருவி கொள்ளவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சவும்
  3. பால் காய்ந்ததும் சாக்லேட்டை சேர்த்து கிளறிவும்
  4. 2நிமிடம் கொதிக்க விடவும்
  5. பிறகு இறக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
  6. பரிமாரவும் போது மேலே பட்டை பொடியை தூவி பரிமாரவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்