சேனைக்கிழங்கு கோலா உருண்டை/காரசாரமான சேனைக்கிழங்கு உருண்டைகள் | Yam Kola Urundai / Senaikkizhangu Kola Urundai / Spicy Yam Balls in Tamil

எழுதியவர் Poornima Porchelvan  |  15th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Yam Kola Urundai / Senaikkizhangu Kola Urundai / Spicy Yam Balls by Poornima Porchelvan at BetterButter
சேனைக்கிழங்கு கோலா உருண்டை/காரசாரமான சேனைக்கிழங்கு உருண்டைகள்Poornima Porchelvan
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

124

0

சேனைக்கிழங்கு கோலா உருண்டை/காரசாரமான சேனைக்கிழங்கு உருண்டைகள் recipe

சேனைக்கிழங்கு கோலா உருண்டை/காரசாரமான சேனைக்கிழங்கு உருண்டைகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Yam Kola Urundai / Senaikkizhangu Kola Urundai / Spicy Yam Balls in Tamil )

 • சுவைக்கேற்ற உப்பு
 • கரிவேப்பிலை - 1 கொத்து
 • வறுத்த பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
 • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
 • இஞ்சி - 1" துண்டு
 • பூண்டு - 5 பற்கள்
 • அரைப்பதற்கு: தேங்காய் துருவல் 1/2 கப்
 • எண்ணெய் - பொறிப்பதற்கு
 • கொத்துமல்லி இலைகள் - 1 அல்லது 2 தேக்கரண்டி (நறுக்கப்பட்டது)
 • கரிவேப்பிலை - 1 கொத்து
 • மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய்த்தூள் - 1/2ல் இருந்து 1 தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம்/பெரிய வெங்காமய் - 6 எண்ணிக்கை/1 நடுத்தர அளவிலானது
 • புளி சாறு /கரைசல் - 1 ல் இருந்து 2 தேக்கரண்டி
 • சேனைக்கிழங்கு 250 கிராம்

சேனைக்கிழங்கு கோலா உருண்டை/காரசாரமான சேனைக்கிழங்கு உருண்டைகள் செய்வது எப்படி | How to make Yam Kola Urundai / Senaikkizhangu Kola Urundai / Spicy Yam Balls in Tamil

 1. வெளித்தோலை உறித்து மொத்தமானத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். உப்புடன் தண்ணீ மற்றும் ஒரு தேக்கரண்டி புளிக்கரைசலோடு கொதிக்கவிடவும். சேனைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து வேகவைக்கவும்.
 2. 'அரைப்பதற்கு' கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் துருவப்பட்ட சேனைக்கிழங்குடன் சேர்த்து அனைத்தும் நன்றாக கலக்கும் வரை அரைக்கவும்.
 3. அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, சிவப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரிவேப்பிலை, கொத்துமல்லி, நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி எலுமிச்சை உருண்டை அளவிற்கு உருட்டி வைக்கவும்.
 4. ஒரு கடாயில் பொறிப்பதற்கு எண்ணெயைச் சூடுபடுத்தவும். 5ல் இருந்து 6 உருண்டைகள் ஒரு சமயத்தில் நடுத்தரத் தீயில் பொன்னிறமாகும்வரை பொறிக்கவும்.
 5. ஆரம்பிப்பானாக அல்லது சாதத்துடன் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Reviews for Yam Kola Urundai / Senaikkizhangu Kola Urundai / Spicy Yam Balls in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.