BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு கோலா உருண்டை/காரசாரமான சேனைக்கிழங்கு உருண்டைகள்

Photo of Yam Kola Urundai / Senaikkizhangu Kola Urundai / Spicy Yam Balls by Poornima Porchelvan at BetterButter
2474
20
0(0)
0

சேனைக்கிழங்கு கோலா உருண்டை/காரசாரமான சேனைக்கிழங்கு உருண்டைகள்

Mar-15-2016
Poornima Porchelvan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சேனைக்கிழங்கு 250 கிராம்
  2. புளி சாறு /கரைசல் - 1 ல் இருந்து 2 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம்/பெரிய வெங்காமய் - 6 எண்ணிக்கை/1 நடுத்தர அளவிலானது
  4. சிவப்பு மிளகாய்த்தூள் - 1/2ல் இருந்து 1 தேக்கரண்டி
  5. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  6. கரிவேப்பிலை - 1 கொத்து
  7. கொத்துமல்லி இலைகள் - 1 அல்லது 2 தேக்கரண்டி (நறுக்கப்பட்டது)
  8. எண்ணெய் - பொறிப்பதற்கு
  9. அரைப்பதற்கு: தேங்காய் துருவல் 1/2 கப்
  10. பூண்டு - 5 பற்கள்
  11. இஞ்சி - 1" துண்டு
  12. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  13. வறுத்த பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
  14. கரிவேப்பிலை - 1 கொத்து
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. வெளித்தோலை உறித்து மொத்தமானத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். உப்புடன் தண்ணீ மற்றும் ஒரு தேக்கரண்டி புளிக்கரைசலோடு கொதிக்கவிடவும். சேனைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து வேகவைக்கவும்.
  2. 'அரைப்பதற்கு' கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் துருவப்பட்ட சேனைக்கிழங்குடன் சேர்த்து அனைத்தும் நன்றாக கலக்கும் வரை அரைக்கவும்.
  3. அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, சிவப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரிவேப்பிலை, கொத்துமல்லி, நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி எலுமிச்சை உருண்டை அளவிற்கு உருட்டி வைக்கவும்.
  4. ஒரு கடாயில் பொறிப்பதற்கு எண்ணெயைச் சூடுபடுத்தவும். 5ல் இருந்து 6 உருண்டைகள் ஒரு சமயத்தில் நடுத்தரத் தீயில் பொன்னிறமாகும்வரை பொறிக்கவும்.
  5. ஆரம்பிப்பானாக அல்லது சாதத்துடன் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்